புதுகை மீனவர்கள் 3 பேர் சிறைபிடிப்பு!

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
புதுக்கோட்டை மாவட்டதை சேர்ந்த மூன்று மீனவர்கள் நேற்று அதிகாலை, நெடுந்தீவு அருகே, மீன் பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், விசைப்படகை சுற்றிவளைத்தனர். தொடர்ந்து, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களின் படகையும், படகில் இருந்த மூன்று பேரையும் காங்கேசன் துறைமுகத்துக்கு கொண்டு சென்று மீன்வள துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close