ஜூன் 20 - 23 வரை சட்டசபைக் கூட்டம்

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
15 ஆவது சட்டசபையின் முதல் கூட்டம் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இன்றும் தொடரும் கூட்டத் தொடரில் மறைந்த அதிமுக எம் எல் ஏ சீனிவாசனுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் கூட்டம் ஒத்திவைக்கப்படும் என்றும், மீண்டும் ஜூன் 20 ம் தேதி முதல் ஜூன் 23ம் தேதி வரையிலான 4 நாட்கள் சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் எனவும், இதில் 20 ஆம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என கூறப்படுள்ளது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close