எப்போது தணியும் இந்த வெயிலின் கொடுமை ?

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடலின் மேற்பரப்பில் காணப்படும் மிக குறைவான மேகக் கூட்டங்கள் காரணமாகவே கடற்காற்று உருவாகவில்லை என்றும், மேகக்கூட்டங்கள் அதிகமாக சேர்ந்து கடல் காற்று உருவாகி மழை பெய்தால் மட்டுமே தமிழகத்தில் வெப்பம் குறையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆயினும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழையை எதிர்பார்க்கலாம், அதேபோல் சென்னையிலும் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close