குறைந்தது தக்காளி விலை : கிலோ ரூ 70-க்கு விற்பனை

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கடந்த 2 நாட்களாக சென்னை கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ 100-க்கு விற்கப்பட்ட தக்காளி இன்று கிலோ ரூ 70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாகவே விலை குறைந்ததாக கோயம்பேடு வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனிடையே நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நேற்று முன்தினம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close