மருத்துவப் படிப்புக்களுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியீடு

  gobinath   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
எம்பிபிஎஸ்,மற்றும் பிடிஎஸ் படிப்புக்களுக்கான தர வரிசைப் பட்டியலை இன்று காலை 9 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். இதில் கன்னியாக்குமரியை சேர்ந்த ஆதித்யா மற்றும் திருவையாறை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர். தர வரிசைப் பட்டியலை www . thhealth .org , மற்றும் www .tn .gov .in என்ற இணையத்தள முகவரிகளிலும் பெற்றுக் கொள்ளலாம். தர வரிசைப் பட்டியலில் பெயர் உள்ளவர்களுக்கான கலந்தாய்வு வரும் 20-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close