செயல்படாத தமிழக அரசின் அவசர உதவி எண்: நீதிபதி அதிருப்தி

  gobinath   | Last Modified : 17 Jun, 2016 02:50 pm
தமிழகத்தில் மது விற்பனையை குறைக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்திரைந்துள்ள விஷயங்களை தமிழக அரசு நடைமுறைப் படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் விசாரணையின் போது, மதுப் பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க அரசு தொடங்கிய அவசர உதவி எண்ணிற்கு நீதிமன்றத்தில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த தொலைபேசி இலக்கம் செயல்படாததால் அதிருப்தி அடைந்த நீதிபதி கவுல், உடனடி நடவடிக்கைகள் எடுக்க குழு ஒன்றை இரண்டு வாரத்தில் தொடங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close