சபாநாயகர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கருணாநிதி வந்து செல்வதற்கு வீல் சேர் வந்துபோகும் வசதி இல்லாததை சபாயகரிடம் சுட்டி காட்டினோம், தற்போது 89 உறுப்பினர்கள் உள்ள நிலையில் உறுப்பினர்கள் கூடிப்பேசும் வகையில் பெரிய அறை ஒதுக்கும்படி கோரியுள்ளோம். கவர்னர் உரைமீது 3 பேர் பேச அனுமதி கேட்டோம் ஆனால் இரண்டு பேர் பேசுவதற்கு மட்டுமே அனுமதிப்பதாக சபாநாயகர் சொல்கிறார். திமுகவின் எந்த கோரிக்கையையும் சபாநாயகர் பரிசீலிப்பதாக தெரியவில்லை, என்று சட்டமன்ற வளாகத்தில் ஸ்டாலின் பேட்டி அளித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close