இன்னோவா காருக்கு நோ சொன்ன ஸ்டாலின்

  mayuran   | Last Modified : 17 Jun, 2016 08:58 pm
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பலம் வாய்ந்த எதிர்கட்சியாக உருவெடுத்த திமுக கட்சியின் பொருளாளர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு சுழலும் சிவப்பு விளக்கு பொருத்தப்பட்ட இன்னோவா கார் வழங்கப்பட்டது. ஆனால் அதனை திரும்ப ஒப்படைத்துள்ள அவர், தனது சொந்த காரை பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார். காரில் கட்டக்கூடிய மூவர்ண கொடி, அரசு சின்னம் ஆகியவற்றை மட்டும் அவர் பெற்றுக் கொண்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close