TSPSC குரூப்-1 தேர்வில் 164 பேர் தேர்ச்சி

  mayuran   | Last Modified : 17 Jun, 2016 09:21 pm
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 79 பணியிடங் களுக்கான குரூப்-1 முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் பல்வேறு காரணங்களால் வெளியிடப்படாமல் இருந்து இன்று வெளியிடப்பட்டன. இதில், 164 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஜூலை மாதம் 4 மற்றும் 5 ஆகிய நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close