ரத்த தானம் செய்து சாதனை புரிந்த நாய்கள்!

  mayuran   | Last Modified : 17 Jun, 2016 09:42 pm
மனிதர்களாகிய நமது உயிர் காக்க ரத்த வங்கிகள் உள்ளது போல, சென்னையில் உள்ள வேப்பேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் கடந்த 2010-ம் ஆண்டு கால்நடைகளுக்கான ரத்த வங்கி தொடங்கப்பட்டது. இந்த ரத்த வங்கியில் சென்னை பகுதியில் உள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் முன்பதிவு செய்யப்பட்டு, ரத்தம் கொடுத்து வருகின்றன. அதில் 17 நாய்கள் தொடர்ந்து அடிக்கடி ரத்தம் கொடுத்து அண்மையில் சாதனை படைத்துள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close