மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்க ஜெ - மோடிக்கு கடிதம்

  mayuran   | Last Modified : 17 Jun, 2016 09:37 pm
கடந்த 9-ம் தேதி அதிகாலையில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களையும் அத்துடன் ஏற்கனவே இலங்கை சிறையில் உள்ள 24 தமிழக மீனவர்கள் மற்றும் 93 படகுகளையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். படகுகள் பராமரிப்பின்றி பாழாகி வருவதால் மீனவர்கள் அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும், எனவே மிக விரைவில் மீனவர்களையும் படகுகளையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close