வழக்கறிஞர் சட்டத் திருத்தம் : தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வழக்கறிஞர் சட்டத் திருத்தம் உடனடியாக அமல்படுத்தப்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. நீதிபதிகள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பதிவாளர் ரவீந்திரன் தகவல் தெரிவித்தார். போராட்டத்தை வழக்கறிஞர்கள் கைவிட வேண்டும் என பார் கவுன்சிலுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர் சட்ட விதி திருத்தம் பற்றி 5 நீதிபதிகள் குழு ஆய்வு செய்யும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close