கூடங்குளம்: 2-வது அணு உலையில் பாதுகாப்பு சோதனை

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
இதுதொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," இரண்டாவது அணுஉலைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. அந்த அணுஉலையை செயல்படுத்துவதற்கு முன்பாக தேவையான பரிசோதனைகளை செய்ய வேண்டியுள்ளது. அதன்படி, நீராவி பாதுகாப்பு சோதனை நடைபெறவுள்ளது. இச்சோதனையின்போது, வால்வுகள் வழியாக நீராவி வெளியேற்றம் செய்யப்பட்டு சோதனை நடத்தப்படும். அப்போது பலத்த சத்தம் ஏற்படும் என்பதால் அருகில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை." எனக் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close