ஹிலாரிக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து

  arun   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சியின் சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹிலாரிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். உலகில் உள்ள பெண்கள் அனைவருக்கும் இது பெருமை மிகுந்த தருணம். அதிபர் தேர்தலில் போடிட்யிடுவதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்கு நம்பிக்கையும், குரலையும் அளித்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close