அதிமுக செயற்குழு கூட்டம்: 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

  gobinath   | Last Modified : 18 Jun, 2016 12:26 pm
அதிமுக செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை ராயப்பேட்டையில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அக்கட்சி தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. அதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழகத்துக்கான நிதியை உடனடியாக வழங்கவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, தென்னக நதிகளை இணைப்பது, உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக வெற்றிக்கு பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close