[X] Close

தமிழகம்

ரயில்வே கேட் மூடியதை கண்டித்து போராட்டம்; எம்.எல்.ஏ உட்பட 200 பேர் கைது!

லால்குடி அருகே புள்ளம்பாடியில் ரயில்வே கேட்டை நிரந்தரமாக மூடியதைக் கண்டித்து நடந்த போராட்டத்தில் லால்குடி தொகுதி திமுக எம்எல்ஏ, விவசாயிகள் சங்க தலைவர் உள்ளிட்ட 200 பேரை போலீஸார் கைது செய்தனர்.

[X] Close