பி.இ. இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு!

  Newstm Desk   | Last Modified : 11 Jul, 2018 07:17 pm

be-2nd-phase-counselling-date-announced-by-anna-university

பொறியியல் படிப்பு சிறப்பு பிரிவினருக்கான 2ம் கட்ட கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பொறியியல் படிப்புக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16, 17 ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17ம் தேதியும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16ம் தேதி நடைபெறுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  ஏற்கனவே ஜூலை 18ம் தேதிக்கு பிறகு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close