இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் ஹெச்.ராஜா - நடிகர் விசு

  ஐஸ்வர்யா   | Last Modified : 02 Sep, 2018 08:38 pm
an-angel-sent-by-god-to-restore-hindu-religion-h-raja-says-actor-visu

இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஹெச்.ராஜா என நடிகர் விசு தெரிவித்துள்ளார். 

இந்து ஆலய மீட்புக் குழு சார்பாக பா.ஜ.க.வின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, கோயில் சொத்துகளை மீட்கவும் கோயில் சொத்துகளுக்கு முறையான வாடகை வசூலிக்கப்படாததைக் கண்டித்தும் வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து கோயில்களை மீட்டு இந்து அமைப்புகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தி வரும் டிசம்பர் மாதத்தில் அனைத்து கோயில்கள் எதிரே அமர்ந்தும் உண்ணாரவிரதம் இருப்போம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விசு, இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்தான் ஹெச். ராஜா என தெரிவித்துள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close