உருவானது புதிய  காற்றழுத்த தாழ்வு பகுதி! இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Nov, 2018 08:44 am
chances-to-rain

தென்மேற்கு வங்கக்கடல்  அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.இதன் காரணமாக தென்தமிழகத்தில் இன்று பரவலாக இடியுடன் கூடிய மழை இருக்கும், ஒர் இரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடலை ஒட்டிய மாலத்தீவு மற்றும் அதனை சார்ந்த லட்சதீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பது மற்றும் வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையைப் பொருத்த வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Newstm.in 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close