புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் அஜித் 15 லட்சம் நிவாரணம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 24 Nov, 2018 07:04 pm
ajith-gave-15-lakhs-for-gaja

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை நடிகர் அஜித் முதலமைச்சர் பழனிசாமியிடம் வழங்கியுள்ளார். 

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு, அரசியல் கட்சியினர், பிரபலங்கள், தன்னார்வலர்கள் சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. நடிகர்  சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், நடிகர் ரஜினிகாந்த், நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணம் மற்றும் பொருட்களை நிவாரணமாக வழங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித் புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்களுக்காக ரூ. 15 லட்சம் முதல்வர் நிவாரண உதவிக்கு அளித்துள்ளார்.

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close