[X] Close

தமிழகம்

புதுக்கோட்டை மீனவர்களுக்கு நவ. 22 வரை நீதிமன்றக்காவல்

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 3 பேரை நவ. 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

[X] Close