நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடமாக்க வேண்டும் : இயக்குநர் தங்கர் பச்சான்

  அனிதா   | Last Modified : 06 Dec, 2018 11:18 am
nel-jeyaraman-s-biography-should-be-taught-in-school-director-thangar-bachan

நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடமாக்க வேண்டும் என இயக்குநர் தங்கர் பச்சான் வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில், நெல் ஜெயராமன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், " நெல் ஜெயராமன் மரபு மாற்று பயிர்களுக்கு எதிராக போராடியவர், அடுத்த தலைமுறைக்காக வாழ்ந்தவர், நெல் ஜெயராமன் விட்டு சென்ற பணியை தமிழக அரசு தொடர வேண்டும். இணைதளங்கள் வந்த பிறகு அவரின் பணி உலகிற்கு தெரிந்தது. நெல் ஜெயராமன் வாழ்க்கை வரலாற்றை பள்ளி மாணவர்களுக்கு  பாடமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close