• குட்கா ஊழல் விவகாரத்தில் சென்னை, காஞ்சிபுரத்தில் சிபிஐ ரெய்டு
  • ஆர்.கே.நகர் தேர்தல் மோசடி; எஃப்.ஐ.ஆரில் அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் எங்கே? - உயர்நீதிமன்றம் கேள்வி
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • திருச்சி முக்கொம்பில் புதிய அணை கட்டுவதற்கான அரசாணை வெளியீடு
  • மத்திய பிரதேசத்தில் விவசாய கடன் தள்ளுபடி!

83வது முறையாக உடைந்தது விமான நிலைய கண்ணாடி

  Newstm Desk   | Last Modified : 07 Dec, 2018 04:09 pm

glass-break-at-the-chennai-airport-for-the-83rd-time

சென்னை விமான நிலையத்தில் 83வது முறையாக கண்ணாடி உடைந்தது. இன்று காலை உள்நாட்டு முணையத்தின் 3வது நுழை வாயிலின் 4 கண்ணாடிகள் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது

சென்னை விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மேற்கூரை ரூ.2,200 கோடி செலவில் கடந்த 2013ல் சீரமைக்கப்பட்டது. இதையடுத்து 2 முனையங்களும், கடந்த 2013ம் ஆண்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. 

ஆனால் சீரமைக்கப்பட்ட நாள் முதல் கண்ணாடி மேற்கூரை தொடர்ந்து இடிந்து விழுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக கண்ணாடி மாளிகைபோல் கட்டி முடிக்கப்பட்ட முனையங்களில் தொடர்ச்சியாக விபத்துக்கள் நடந்து வந்தன. 

இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் 83வது முறையாக கண்ணாடி கீழே விழுந்து உடைந்தது.  உள்நாட்டு முணையத்தின் 3வது நுழை வாயிலின் 4 கண்ணாடிகள் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.