மாதவிடாய் காலத்தில் இதைச் சாப்பிடுங்க !

  சாரா   | Last Modified : 05 Feb, 2020 05:52 am

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒரு நாளைக்கு 400 மைக்ரோகிராம் என்ற அளவில் ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்வதால், பிறக்கும் குழந்தை 70% வரை தீவிர நரம்பு குறைபாடு இல்லாமல் பிறக்கிறது என ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. இந்த ஃபோலிக் அமிலம் வேர்க்கடலையில் அதிகளவில் இருப்பதால், கர்ப்ப காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவது சிறப்பானதாகவும். அதே போல், ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் இதற்கு இருப்பதால், மாதவிடாய் காலத்தில் பெண்கள் அதிகளவில் வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close