திமுக தலைமையகத்தில் இந்தியாவிலேயே உயரமான கட்சி கொடி கம்பம்

  Newstm Desk   | Last Modified : 12 Dec, 2018 01:08 pm
dmk-president-hoists-the-party-flag-on-a-114-feet-high-flag-mast

இந்தியாவிலேயே உயரமான கொடி கம்பத்தில் திமுகவின் கட்சி கொடி ஏற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று புதிய கொடி கம்பத்தில்  திமுக கொடியை முக.ஸ்டாலின் ஏற்றினார்.  இந்த கொடி கம்பம் கோட்டையில் உள்ள தேசிய கொடி ஏற்றும் கம்பத்தை விட உயரமானதாகும். இந்த கொடி கம்பத்த்தின் அடிப்பக்கத்தில் இருந்து மேல் முனைக்கு செல்ல 12 நிமிடங்கள் ஆகி உள்ளது.

 

— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) December 12, 2018

 

இந்தியாவிலேயே அரசியல் கட்சி தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட மிக உயரமான கொடி கம்பம் இது தான். இந்த கொடி கம்பம் 114 அடி உயரம் கொண்டது. மேலும் 2430 கிலோ எடைக்கொண்டது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close