வாக்கிற்கு பணம் என்பதன் சட்டப்பூர்வ பதிப்பாக பட்ஜெட்டில் சில அறிவிப்புகள்: கமல்ஹாசன்!

  Newstm News Desk   | Last Modified : 05 Feb, 2019 10:45 am

kamalhassan-about-centre-budget

வாக்கிற்கு பணம் என்பதன் சட்டப்பூர்வ பதிப்பாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். 

இதுகுறித்து அவர் பேசும் போது, "மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குழப்பம் நிறைந்ததுஅரசு தங்களுக்காக தாங்களாகவே தாக்கல் செய்து கொண்ட ஒரு பட்ஜெட் இது" என்று தெரிவித்துள்ளார்.

 

— Kamal Haasan (@ikamalhaasan) February 5, 2019

 

மேலும் மத்திய பட்ஜெட்டை படிக்கும் போது கவர்ச்சிகரமாக தோன்றினாலும் மானியங்கள் மிகவும் குறைவானதே என அவர் கூறியுள்ள அவர் வாக்கிற்கு பணம் என்பதன் சட்டப்பூர்வ பதிப்பாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன என தெரிவித்துள்ளார். 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close