கனிமொழியை நேர்காணல் செய்த மு.க.ஸ்டாலின்

  Newstm Desk   | Last Modified : 10 Mar, 2019 12:44 pm
kanimozhi-interviewed-by-dmk-chief-m-k-stalin

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடுவதற்கு  விருப்பு மனு தாக்கல் செய்திருந்த கனிமொழி எம்.பியை இன்று அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சிப் பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் நேர்காணல் செய்தனர்.  

அந்த தொகுதியில் போட்டியிட வேறு யாரும் விருப்ப மனு தாக்கல் செய்யாத நிலையில் கனிமொழி அத்தொகுதியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

முன்னதாக மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், பிற கட்சிகளக்கு 20 தொகுதிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே திமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close