திருச்சியில் வீசிய சூறாவளி!

  Newstm Desk   | Last Modified : 11 Mar, 2019 03:57 pm
the-storm-in-trichy

ஸ்ரீரங்கத்தில் வீசிய சூறாவளி காற்றை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு சென்றனர். 

திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் அருகே உள்ள யாத்ரி நிவாஸ் என்ற தங்கும் விடுதி எதிரே திடீரென சூறாவளி காற்று வீசியது. சுமார் 20 நிமிடம் அந்த பகுதியை மட்டுமே சுற்றி சுற்றி வீசிய சூறாவளியை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் கண்டு சென்றனர். இது சிறிய சூறாவளி என்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை. இருப்பினும் அதிவேகத்துடன் காற்று வீசியது குறிப்பிடதக்கது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close