அடுத்த பிரதமரை மக்கள் தான் தேர்வு செய்வார்கள்: ராகுல்

  Newstm Desk   | Last Modified : 13 Mar, 2019 01:57 pm
people-will-decide-the-next-pm-rahul-gandhi

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.  அதன் பின்னர் அவர் கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவரிடம் அடுத்த பிரதமர் யார்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல், "அதனை மக்களே முடிவு செய்வார்கள்" என்றார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close