வறுமையை ஒழிக்க மாதம் ரூ. 1500: அதிமுக தேர்தல் அறிக்கை

  Newstm Desk   | Last Modified : 19 Mar, 2019 11:27 am
ops-releases-admk-manifesto

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் துணை முதல்வரும்  அதிமுகவின் ஒருங்கிணைப்பருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் அதிமுக தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டு இருப்பதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

வறுமை ஒழிப்பு மாதாந்திர நேரடி உதவித் தோகை எவ்வித நிபந்தனைத்திட்டத்தின் கீழ் ரூ. 1500 வழங்கப்படும், புதிய வேலைவாய்ப்புகளை இந்திய இளைஞர்கள் பெறுவதற்கு திறன் மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close