[X] Close

தமிழகம்

சேலம்: டிஎன்பிஎஸ்சி தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு...!

டிஎன்பிஎஸசியின் புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களை ஆட்சியர் ரோஹிணி நேரில் பார்வையிட்டார். வீடியோ கேமிரா, வருவாய்த்துறை அலுவலர்கள், பறக்கும் படை அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. 

[X] Close