[X] Close

தமிழகம்

குடும்பத்தினர், தொண்டர்கள் குவிந்தனர்: சற்று நேரத்தில் மருத்துவமனை அறிக்கை

திமுக தலைவர் மு.கருணாநிதி காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை காண அவரது குடும்பத்தினரும், அவர் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள ஆயிரக்கணக்கான தொண்டர்களும் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர். 

[X] Close