பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு... அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

  ராஜேஷ்.S   | Last Modified : 12 Apr, 2019 09:45 pm
child-dead-after-eating-yesterday-s-biryani

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தண்டலம் கிராமத்தில், சுடவைத்து கொடுக்கப்பட்ட, முதல்நாள் மீதமான பிரியாணியை உட்கொண்ட 4 வயது சிறுமி கோபிகா உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாள்.

சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close