புத்தாண்டு: பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து!

  Newstm Desk   | Last Modified : 14 Apr, 2019 08:46 am
pm-modi-new-year-wishes-to-tamilnadu-people

பிரதமர் நரேந்திர மோடி, தமிழக மக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர், தமது ட்விட்டர் பக்கத்தில், தமிழில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் உங்களின் ஆசைகள் நிறைவேறட்டும். அனைவரின் வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்" என பிரதமர் வாழ்த்தியுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close