தமிழ்நாடு வைகை இல்லத்தில் கைத்தறி கண்காட்சி!

  ராஜேஷ்.S   | Last Modified : 09 Jun, 2019 09:03 pm
handloom-exhibition-at-tamil-nadu-vaigai-home

டெல்லியில் உள்ள தமிழ்நாடு வைகை இல்லத்தில் கைத்தறி கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை அரசின் முதன்மை ஆணையர்கள் ஹிதேஷ்குமார் எஸ்.மக்வானா, ஆஷிஷ் வச்சானி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஜூன் 30 வரை நடைபெறும் கண்காட்சியில் ரூ.35 லட்சம் வரை கைத்தறி ஆடைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் தஞ்சை, சேலம், கோவை, காஞ்சிபுரம் காட்டன் சேலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close