புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு..

  அனிதா   | Last Modified : 10 Jun, 2019 09:32 am
opening-of-schools-after-summer-vacation-in-puducherry

கோடை விடுமுறை முடிந்து  புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்  இன்று திறக்கப்பட்டன. 

புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து  கடந்த 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக கோடை விடுமுறை 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விடுமுறை முடிவடைந்து இன்று அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 2 மாத விடுமுறைக்கு பின் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு சென்றனர். 

இன்று முதல் சீருடை மற்றும் பாடப்புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close