தமிழகத்தில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான 2 -ஆம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17-ஆம் தேதி தொடங்குகிறது.
17-ஆம் தேதி தொடங்கும் 2-ஆம் கட்ட மருத்துவ கலந்தாய்வு 19-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் அனைத்து பிரிவினருக்கும், 19-ஆம் தேதி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
newstm.in