தமிழகத்தில் இந்த மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!!

  Newstm Desk   | Last Modified : 01 Dec, 2019 10:51 pm
schools-colleges-holiday-today-due-to-heavy-rain

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்மழை காரணமாக புதுச்சேரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ...தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தை பொறுத்தவரை  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை எனவும், அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்கும் எனவும் அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி. 

 

Newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close