அபிநந்தனை தேடிய பாகிஸ்தான் மக்கள்..! - எப்படி தெரியுமா?

  முத்து   | Last Modified : 12 Dec, 2019 10:13 am
abhinandan-varthaman-most-searched-personalities-in-pakistan

கூகுளில் 2019ஆம் ஆண்டு, பாகிஸ்தானியர்களால் இந்திய விங் கமேண்டோ அபிநந்தன் அதிகம் தேடப்பட்ட நபராக இருந்துள்ளார்

இந்தியாவில் நடந்த புல்வாமா தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற பாகிஸ்தான் விமானத்தை விங் கமாண்டர் அபிநந்தன் சுட்டு தகர்த்தார்.

அவரது விமானமும் சுடப்பட்டதையடுத்து பாராசூட் மூலம் தப்பித்த அவர் துரதிருஷ்டவசமாக பாகிஸ்தான் வசம் அவர் சிக்கினார். இதன்பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு அவரை பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. 

இந்நிலையில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தானில் கூகுள் தேடுதளத்தில் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அபிநந்தன் குறித்த தகவலை பாகிஸ்தானியர்கள் கூகுளில் தேடி தேடி பார்த்துள்ளது. 

இதேபோல பாலிவுட் திரைப்பட நடிகை சாரா அலிகானைப் பற்றியும், பாகிஸ்தானியர்கள் அதிக அளவில் கூகுளில் தேடிப் படித்துள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close