தமிழக சட்டப்பேரவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது! 9ம் தேதி வரையில் நடைபெறும்!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 04:36 pm
debate-in-tn-assembly-starts-today

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு  தொடங்கிய நிலையில், இரண்டாம் நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுகிறது.  

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் சட்டபேரவையில் நேற்று உரையாற்ற வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, பேரவை தலைவர் தனபால் வரவேற்றார். பின்னர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என தமிழில் கூறிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை நிகழ்த்தினார்.

இந்நிலையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 2ம் நாளான இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூட்டம் வரும் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close