இந்தியாவின் பிரபல ஓவியர் காலமானார்!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 04:56 pm
famous-artist-akbar-padamsee-dead

இந்தியாவின் தலை சிறந்த ஓவியர்களில் மிக முக்கியமானவரான ஒருவரான அக்பர் பதம்ஸி அவர்கள் நேற்றிரவு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் காலமானார். 

தனது இறுதிநாட்களை ஈஷா யோக மையத்தில் 91 வயதான ஓவியர் அக்பர் பதம்ஸி கழித்து வந்தார். பிரபல ஓவியரின் மறைவு குறித்து, ஜக்கி வாசுதேவ், “அக்பர் பதம்ஸி, வண்ணம் மற்றும் கலைநயத்தின் வித்தகர். வாழ்வின் கடைசிப்பகுதியை எங்களுடன் கழித்தது எங்கள் அதிர்ஷ்டம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியைப் பதிவு செய்துள்ளார். நவீன இந்திய ஓவியக்கலையில் முன்னோடியாக அக்பர் பதம்ஸி திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close