#BREAKING நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு ஜனவரி 22ம் தேதி தூக்கு! நீதிமன்றம் உத்தரவு!

  சாரா   | Last Modified : 07 Jan, 2020 06:11 pm
death-warrant-for-4-convicts-in-nirbhaya-case

நிர்பயா பாலியல் குற்றவாளிகள்  4 பேரையும் ஜனவரி 22ம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நாட்டியை உலுக்கிய நிர்பயா பாலியல் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் பவன் குப்தா, அக்சய் தாக்கூர், வினய் சர்மா முகேஷ் சிங் ஆகியோரை வரும் 22ம் தேதி தூக்கிலிட நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 22ம் தேதி காலை 7 மணிக்கு நிறைவேற்றப்படும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close