ஈரான், ஈராக் வான் பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க தடை..?

  முத்து   | Last Modified : 08 Jan, 2020 11:58 am
do-not-fly-indian-airplanes-in-iran

ஈரான்  - அமெரிக்கா இடையே போர் உருவாக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என உலக நாடுகள் இருநாடுகளின் சூழலை உற்று கவனித்து வருகின்றனர். இந்த சூழால் இந்தியாவில் தங்கம் மற்றும் பெட்ரோல் விலை உயர்வை கண்டு வருகிறது. இதுபோன்று பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்படும் என்பதே இதற்கு காரணம்.

இதனிடையே ஈராக் - அமெரிக்கா கூட்டு பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் இன்று அதிகாலை ஈரான் அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் தான் ஈரானில் இருந்து புறப்பட்ட உக்ரைன்  நாட்டின் விமானம் விழுந்து நொறுங்கி 170 பேர் உயிரிழந்தனர். மேலும் போர் பதற்றம் நீடிப்பதால் இந்திய விமானங்கள் ஈரான், ஈராக் வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close