மாணவர்கள் போராட்டத்திற்கு நேரில் சென்ற பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

  சாரா   | Last Modified : 08 Jan, 2020 03:27 pm
deepika-supports-students-protest

டெல்லியில் மாணவர்கள் மீதான தாக்குதல் நடந்த பின்னர், மாணவர்களின் போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறார் நடிகை தீபிகா படுகோன்.

சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக் கொள்ளும் நம்மூர் ரஜினி எல்லாம் மாணவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு வாயே திறக்காத போது, ரஜினியின் காலா, கோச்சடையான், கபாலி பட ஹீரோயின்கள் தொடர்ச்சியாக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 5ம் தேதி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துக்குள் ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து சென்ற நபர்கள், மாணவர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தினார்கள்.

நாடு முழுவதும் மாணவர்களின் மீதான இந்த தாக்குதல் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் மாணவர்களை நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close