டெல்லியில் காகித தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 05:34 am
huge-fire-breaks-out-at-paper-factory-in-delhi

டெல்லியில் பட்பார்கஞ் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காகித தொழில்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த திடீர் தீ விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

                                                   

தீயணைப்பு வண்டிகள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளன.
டெல்லியில் கடந்த வாரம் தான் இதே போல் தனியார் தொழிற்சாலையில் கட்டிடம் இடிந்து ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close