பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது..!

  சாரா   | Last Modified : 09 Jan, 2020 12:52 pm
pongal-special-reservation-started

ஜனவரி 11ம் தேதியில் இருந்து இயக்கப்படும் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.பொங்கல் திருநாளை முன்னிட்டு 5 பஸ் நிலையங்களில் பேருந்துகள் இயக்கப்படும். இதற்காக 15 முன்பதிவு சிறப்பு மையங்கள் நாளை முதல் 14ம் தேதி வரை செயல்படும். 


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 15 சிறப்பு முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையங்களில் தலா 1 சிறப்பு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 

 

                                             

பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் புகார் தெரிவித்திட 9445014450, 9445014436 என்ற தொலைபேசி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம். இணையதளங்களின் வழியாக முன்பதிவு செய்ய
www.tnstc.in பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close