Darbar FDFS | ரசிகர்களுடன் படம் பார்த்த ரஜினி குடும்பம்!

  சாரா   | Last Modified : 09 Jan, 2020 12:05 pm
rajni-family-in-theatre-with-fans-to-see-darbar

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படம் இன்று அதிகாலையில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. நேற்று மாலையில் இருந்தே ட்விட்டரிலும், சமூக வலைத்தளங்களிலும் உலகம் முழுவதுமே தர்பார் கொண்டாட்டமாக தான் இருந்து வருகிறது. இன்று ரஜினி ரசிகர்கள் தியேட்டர்களிலும் தர்பார் படத்தை தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் காலை சிறப்பு காட்சிக்கு ரஜினிகாந்த் குடும்பத்தினர் வந்து ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தனர்.

ரஜினியின் மனைவி லதா, மகள்கள் சவுந்தர்யா, ஐஸ்வர்யா இசையமைப்பாளர் அனிருத், நடிகர் தனுஷின் மகன்கள், இவர்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸும் சேர்ந்து ரசிகர்களுடன் தர்பார் படம் பார்த்தனர். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close