தங்கம் விலை 31 ஆயிரத்துக்கும் கீழே சரிந்தது! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 08:05 pm
gold-price-today-jan-09

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.12 குறைந்து, ரூ.3,793க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று ரூ.3,805க்கு விற்பனையானது.ஒரு சவரன் தங்கம் விலை ரூ.96 குறைந்து, ரூ.30,344க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஒரு வாரத்தில்  மட்டும் தங்கத்தின் விலை ரூ.1,552 உயர்ந்துள்ள நிலையில் கடந்த இரு நாட்களாக குறைந்து வருவது மக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது ..இதே தொடர்ந்தால்  தங்கத்தின் விலை ரூ. 30 ஆயிரம் கீழ் வரும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close