அதிர்ச்சி..பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு வினாத்தாள் லீக்…பின் பரீச்சை எதற்கு..?கிழித்தெடுக்கும் கேள்விகள்

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 04:05 pm
10th-and-12th-exam-paper-leaked

பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் +2 மாணவர்களின் வினாத்தாள் வெளியாகியுள்ளது இதனால் கல்வி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொதுத்தேர்வு எழுதும் +2 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான திருப்பதல் தேர்வுகள் என்று சொல்லப்படும் முதல் ரிவிசன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தான் இந்த வினாத்தாள்கள் சமூகவலைதலங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஏற்கெனவே அரையாண்டு தேர்வின் போது 9,10,மற்றும்+1,+2 ஆகிய வகுப்புகளுக்கான வினாத்தாள்கள் தேர்விற்கு முன்பே வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் மேலும் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில் தற்போது கணிதம்,அறிவியல் பாட வினாத்தாள்கள் வெளியாகி ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. 

                                                       

 

அதே போல் 10 வகுப்பிற்கு அறிவியல் மற்றும் கணித பாடத்திற்கான வினாத்தாள்களும் சமூகவலைதலங்களில் வெளியாகி உள்ளது.இவ்வாறு தேர்வு எழுதுவதற்கு முன்பே வினாத்தாள்கள் வெளியாகியதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வினாத்தாள்கள் வெளியாகியதை அடுத்து அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இப்படி வினாத்தாள்கள் வெளியாவது, மாணவர்களிடையேயும் ஒருவிதமான பதற்ற நிலையை ஏற்படுத்துகிறது என்றும், உளவியல் ரீதியாக அவர்களை பலவீனப்படுத்தும் என்றும் உளவியலாலர்கள் கூறுகிறார்கள். வினாத்தாள்கள் இவ்வாறு தேர்விற்கு முன்னர் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தால் பின்னர் எதற்கு தேர்வு வினாத்தாள்களை

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close