தமிழ்நாடு பழங்குடி நலத்துறையில் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது..?

  சாரா   | Last Modified : 11 Jan, 2020 02:14 am
tamilnadu-govt-jobs

தமிழ்நாடு பழங்குடி நலத்துறை மற்றும் கல்வி நிறுவனங்கள் தற்பொழுது தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

                                                                                                               

நிறுவனம்: தமிழ்நாடு பழங்குடி நலத்துறை (TN Tribal Welfare Department)
மொத்த காலியிடங்கள்: 09
பணியிடம்: தமிழ்நாடு
பணி: Head Master - 08
பணி: Academic Officer - 01
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலை பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
சம்பளம்: தலைமை ஆசிரியர் பணிக்கு மாதம் ரூ. 50,000, கல்வி அலுவலர் (Academic Officer) பணிக்கு மாதம் ரூ. 25,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Ezhilagam Annexe, 1st floor chepauk, chennai-600005
இ-மெயில் முகவரி: dir.dtw@tn.gov.in (or) spnddsec.dtw@tn.gov.in
மேலும் முழுமையான விவரங்கள் அறிய tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.01.2020

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close